ஆளி (மெல்லுடலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sl, bg, simple, ro, lt, uk, sv மாற்றல்: hu:Osztrigafélék,nl:Ostreidae,it:Ostreidae,fi:Osterit
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
ஆளிகள் (Oyster) உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மீன் வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமானப் பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆளி_(மெல்லுடலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது