தியோடலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: lt:Teodolitas
No edit summary
வரிசை 1:
[[படிமம்:SovietTheodolite.jpg|thumb|தியோடலைட்டு]]
'''தள மட்டக்கோணமானி''' அல்லது தியோடலைட்டு என்பது நில அளவைக்குப் பயன்படும் ஒரு [[நில அளவையியல்]] கருவியாகும். இதன் உதவியால் கற்பனையான முக்கோணங்களை உருவாக்கி முக்கோண வழி அளவீடு முறை மூலம் [[கோணம்|கோணங்களைத்]] துல்லியமாகப் அளக்கக்கலாம். இதன் மூலம் ஒரு பரப்பின் பல்வேறு பகுதிகளின் மட்டத்தை அறியலாம். இக்கருவியில் ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு தளங்களில் மேலும் கீழுமாகவும் இடவலமாகவும் நகர வல்ல ஒரு [[தொலை நோக்கி]] கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தகடும் குமிழி மட்டமும்(Spirit level) உள்ளன. இவைகள் கோணங்களை அளவிட உதவுகின்றன.
'''தியோடலைட்டு''' என்னும் கருவி [[கோணம்|கோணங்களைத்]] துல்லியமாகப் அளக்கப் பயன்படும்
[[நில அளவையியல்]] கருவி. இக்கருவியின் அடிப்படை, ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு தளங்களில்
(மேலும் கீழுமாகவும் ,இட-வலமாகவும்) நகர வல்ல ஒரு [[தொலை நோக்கி]] பொருத்தப்பட்டக் கருவி.
இது [[முக்கோண முறை]]யில் நிலத்தின் அமைப்புகளை அளவிட மிகவும் பயனுடைய கருவி.
இக்கருவியை முதன் முதலாக தாமசு டிக்சு (Thomas Digges) என்பவர் 1571 ஆம் ஆண்டு எழுதிய
"https://ta.wikipedia.org/wiki/தியோடலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது