வாக்லாவ் அவொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Вацлав Гавел
photo
வரிசை 28:
1960களில் நாட்டின் அரசியலில் ஈடுபாடு கொண்ட அவொல் 1977ஆம் ஆண்டு மனித உரிமைகள் கொள்கை அறிவிக்கை மூலம் பன்னாட்டளவில் செக்லோஸ்வேகியாவின் எதிர்ப்பாளர்களின் முதன்மை தலைவராக அறியப்பட்டார். அதுவே அவர் சிறைபடவும் வழிவகுத்தது. 1989ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார்.
இவர் நாட்டின் அதிபராக விளங்கிய பதின்மூன்றாண்டுகளில் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து [[சிலோவாக்கியா]], இவரது எதிர்ப்புகளுக்கு இடையே, பிரிந்து செக் குடியரசு உருவானது. செக் குடியரசு ஓர் பல கட்சி சனநாயக அரசாக மலர பெரிதும் காரணமாக இருந்தார். [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நாடோவுடன்]] இணைந்தார். [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்துடன்]] இணைவதற்கான சந்திப்புகளை துவக்கினார்; 2004ஆம் ஆண்டு செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாயிற்று.
[[File:Národní třída (2010).jpg|thumb|left|வாக்லாவ் அவொல் (2010)]]
 
==மேலும் அறிய==
;ஆக்கங்கள்
"https://ta.wikipedia.org/wiki/வாக்லாவ்_அவொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது