நாற்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sn:Gonyaina
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: as:চতুৰ্ভুজ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 14:
* [[சாய்சதுரம்]] (Rhombus): நான்கு பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனானவை. எதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணையானவை, எதிர்க் கோணங்களும் ஒன்றுக்கொன்று சமனானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் சமகூறாக வெட்டுகின்றன.
 
* [[செவ்வகம்]](Rectangle):எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
 
* [[சதுரம்]] (square) (ஒழுங்கான நாற்கரங்கம்): நான்கு பக்கங்களும் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
வரிசை 26:
[[படிமம்:Quadrilateral_t.png]]
 
== பெயரிடல் வகைப்பாடு ==
நாற்கரங்களின் பெயரிடல் வகைப்பாட்டைக் (taxonomic classification) கீழேயுள்ள வரைபு காட்டுகின்றது. கீழுள்ள வடிவங்கள் மேலுள்ள வடிவங்களின் சிறப்பு நிலைகளாகும்.
 
[[படிமம்:Quadrilateral hierarchy_t.png|நாற்கரங்களின் பெயர்கள். கீழுள்ள வடிவங்கள் மேலுள்ள வடிவங்களின் சிறப்பு நிலைகளாகும்.]]
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.vias.org/encyclopedia/geom_quad_general.html நாற்கரங்களைப் பற்றிய விளக்கம்] {{ஆ}}
 
 
[[பகுப்பு:நாற்கரங்கள்]]
வரி 39 ⟶ 38:
[[am:አራት ማዕዘን]]
[[ar:رباعي الأضلاع]]
[[as:চতুৰ্ভুজ]]
[[ast:Cuadriláteru]]
[[az:Dördbucaqlı]]
"https://ta.wikipedia.org/wiki/நாற்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது