ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜோசப் லிஸ்டர்'''(Joseph Lister)(5 ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
'''ஜோசப் லிஸ்டர்'''(Joseph Lister)(5 ஏப்ரல் 1827 – 10 February 1912) அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த பிரித்தானிய அறுவை சிகிச்சை வல்லுநர் ஆவார். அறுவை சிகிச்சைக்காக பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளை கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது பினாயில் என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளை சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார்.
| name = ஜோசப் லிஸ்டர்,1st Baron Lister
| image = Joseph Lister 1902.jpg
| caption=Photograph 1902
| birth_date = {{birth date|1827|4|5|df=y}}
| birth_place = [[West Ham|Upton]], [[Essex]]
| death_date = {{death date and age|1912|2|10|1827|4|5|df=y}}
| death_place = [[Walmer]], [[Kent]]
| nationality = United Kingdom
| field = [[மருந்தியல்]]
| work_institutions = [[University of Glasgow]]<br>[[University of Edinburgh]]<br>[[University of London]]
| alma_mater = [[University of London]]
| doctoral_advisor = <!--Please insert-->
| doctoral_students = <!--Please insert-->
| known_for = Surgical [[sterile technique]]s
| signature = Joseph Lister signature.png
}}
 
 
'''ஜோசப் லிஸ்டர்''' (Joseph Lister) (5 ஏப்ரல் 1827 – 10 Februaryபிப்ரவரி 1912) அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] அறுவை சிகிச்சை வல்லுநர் ஆவார். [[விக்டோரியா]] அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர். அறுவை சிகிச்சைக்காக பயன் படுத்தும் [[மருத்துவம்|மருத்துவக்]] கருவிகளை கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது 'பினாயில்' என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளை சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார்.
==இளமை==
ஜோசப் லிஸ்டர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள அப்ட்டான் என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். இவர் [[லண்டன்|லண்டனிலுள்ள]] பல்கலைக் கழகக் கல்லூரியில் கல்வி பயின்றார். மிகச் சிறாந்த மாணவராகத் திகழ்ந்த இவர் 1852 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். 'கிளாஸ்கோ தேசிய மருத்துவ மனையில்' 1861 ஆம் ஆண்டில் இவர் ஒரு அறுவை மருத்துவராகச் சேர்ந்தார். அங்கு எட்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார். இந்தப் பணிக் காலத்தின் போது தான் [[நோய்நுண்மத் தடை]] அறுவை சிகிச்சை முறையை இவர் கண்டு பிடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது