கருத்தோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4:
 
== கேலிச்சித்திரம் எப்படி வந்தது? ==
இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது<ref>{{Cite web|last=Punch.co.uk|title=History of the Cartoon|url=http://punch.co.uk/cartoonhistory02.html}}</ref>.
 
==நோக்கம்==
வரிசை 14:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[வரைகதை]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நகைச்சுவை]]
"https://ta.wikipedia.org/wiki/கருத்தோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது