பொக்சிங் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
||
வரிசை 11:
'''பாக்சிங் நாள் ''' (Boxing Day), அல்லது '''பொக்சிங் நாள்''' [[திசம்பர் 26]] அல்லது தேசிய / வட்டார சட்டங்களுக்கிணங்க [[கிறித்துமசு]] நாளுக்கு அடுத்த முதல் அல்லது இரண்டாவது வேலைநாள் அன்று வழங்கப்படும் வங்கி விடுமுறை நாள் அல்லது பொது விடுமுறை நாள் ஆகும். இந்த விடுமுறை [[பெரிய பிரித்தானியா]], [[ஆத்திரேலியா]], [[கனடா]], [[நியூசிலாந்து]], மற்றும் வேறுசில [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளில்]] கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில் ஒரே சட்டத்தின் கீழ் - வங்கி விடுமுறைகள் சட்டம் 1871- இந்த விடுமுறை வழங்கப்பட்டாலும் [[இங்கிலாந்து]], [[
[[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] இது புனித ஸ்டீபன் நாளாக ([[ஐரிய மொழி]]: ''Lá Fhéile Stiofáin)'' அல்லது ரென்னின் நாளாக ([[ஐரிய மொழி]]:Lá an Dreoilín}}) என அழைக்கப்படுகின்றது.
|