பொக்சிங் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 11:
'''பாக்சிங் நாள் ''' (Boxing Day), அல்லது '''பொக்சிங் நாள்''' [[திசம்பர் 26]] அல்லது தேசிய / வட்டார சட்டங்களுக்கிணங்க [[கிறித்துமசு]] நாளுக்கு அடுத்த முதல் அல்லது இரண்டாவது வேலைநாள் அன்று வழங்கப்படும் வங்கி விடுமுறை நாள் அல்லது பொது விடுமுறை நாள் ஆகும். இந்த விடுமுறை [[பெரிய பிரித்தானியா]], [[ஆத்திரேலியா]], [[கனடா]], [[நியூசிலாந்து]], மற்றும் வேறுசில [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளில்]] கடைபிடிக்கப்படுகிறது.
 
ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில் ஒரே சட்டத்தின் கீழ் - வங்கி விடுமுறைகள் சட்டம் 1871- இந்த விடுமுறை வழங்கப்பட்டாலும் [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[வேல்சு]] அடங்கிய பெரிய பிரித்தானியாவில் கிறித்துமசிற்கு அடுத்த நாள் பாக்சிங் நாள் என அழைக்கப்பட்டாலும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இது ''புனித ஸ்டீபன் விருந்து நாளாக'' வரையறுக்கப்பட்டுள்ளது<ref name="Directgov">{{cite web |title= Bank Holidays and British Summertime |author = Directgov |url=http://www.direct.gov.uk/en/Governmentcitizensandrights/LivingintheUK/DG_073741 |date= |accessdate =17 December 2009}}</ref>. [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] மட்டுமே திசம்பர் 26க்கு மாற்றாக ''மாற்று வங்கி விடுமுறை'' விடப்படக்கூடும்; இது புனித ஸ்டீபன் நாளை பாக்சிங் நாளைப் போலன்றி தானாக அடுத்த திங்கட்கிழமைக்கு மாற்றவியலாது என்ற சட்டச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு உள்ளது.
 
[[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] இது புனித ஸ்டீபன் நாளாக ([[ஐரிய மொழி]]: ''Lá Fhéile Stiofáin)'' அல்லது ரென்னின் நாளாக ([[ஐரிய மொழி]]:Lá an Dreoilín}}) என அழைக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பொக்சிங்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது