விடுமுறை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*+ *விரிவாக்கம்*
சி →‎மாநில விடுமுறை: *விரிவாக்கம்*
வரிசை 62:
*கிறிஸ்துமஸ்
 
==பணி விடுப்புகள்==
 
{{Main|விடுப்பு நாள்}}
இந்த விடுமுறை நாட்களைத் தவிர பணியாளர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்காக "பணி விடுப்புக்கள்" கொடுக்கப்படுகின்றன. இவை தற்செயல் நிகழ்வுகள், பேறு காலத் தேவைகள், உடல்நலக்குறைவுகள் போன்றவற்றிற்காக ஆண்டுக்கு இவ்வளவு நாட்கள் என ஒவ்வொரு அமைப்பாலும் வரையறுக்கப்பட்டு ஊழியர் நியமன உத்தரவில் குறிப்பிடப்படுகின்றன. தவிர நடுவண் மற்றும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பதினோரு வேலை நாட்களுக்கு ஒருநாள் என ''ஈட்டிய விடுப்பு'' வழங்கப்படுகிறது.
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/விடுமுறை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது