யோசப் வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி யோசப் வாஸ், யோசப் வாஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
வண. பிதா. '''யோசப் வாஸ்''' ([[ஏப்ரல் 21]], [[1651]] - [[ஜனவரி 16]], [[1711]]) [[இந்தியா]]வின் [[கோவா]]வில் பிறந்து [[இலங்கை]]யின் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] நம்பிக்கை [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரால்]] அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இன்று "இலங்கையின் [[அப்போஸ்தலர்]]" என அழைக்கப்படும் இவர், [[ஜனவரி 25]] [[1995]] இல் [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால்]] முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
 
==யாழ்ப்பாணம் வருகை==
[[கி.பி.]] [[1685]] ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் [[1687]] ஆம் ஆண்டு [[யாழ்ப்பாணம்]] வந்து சேர்ந்தார். பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு [[சில்லாலை]]யூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் [[வன்னி]], [[புத்தளம்]], [[மன்னார்]], [[பூநகரி]] ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார்.
 
==கண்டிக்கு விஜயம்==
[[1692]] இல் [[கண்டி]]க்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தாலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் [[1696]] இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.
 
==முத்திப்பேறு==
இன்று "இலங்கையின் [[அப்போஸ்தலர்]]" என அழைக்கப்படும் யோசப் வாஸ் அடிகளார், [[ஜனவரி 25]] [[1995]] இல் [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால்]] [[முத்திப்பேறு]] பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
 
[[பகுப்பு:கிறிஸ்தவம்]]
[[பகுப்பு:இலங்கையின் மதத்தலைவர்கள்]]
[[பகுப்பு:நபர்கள்]]
 
 
[[en:Joseph Vaz]]
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது