வள்ளுவர் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''வள்ளுவர் கோட்டம்''', புகழ் பெற்ற திருக்குறள் என்னும் நூலைத் தமிழுக்...
 
No edit summary
வரிசை 3:
இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில் [[தேர்|தேரின்]] மாதிரியில் கட்டப்பட்டுள்ள அமைப்பு ஆகும். இது 39 மீட்டர் உயரம் கொண்டது. இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இத் தேரில் திருவள்ளுவரின் [[சிலை]] வைக்கப்பட்டுள்ளது. இத் தேரின் முன்னுள்ள கேட்போர் கூடத்தின் [[கூரை]]த் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.
 
இங்குள்ள கேட்போர் கூடம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இக் கூடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மேற் தளத்தில், திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும்[[குறள் வெண்பா|குறட்பா]]க்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன மற்றும் மரபுவழி [[ஓவியம்|ஓவியங்களும்]] பொது மக்கள் பார்வைக்கு உள்ளன.
 
இக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும்[[பூஞ்செடி]]களும், வேறு பல அலங்கார மற்றும் நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப்[[பூங்கா]]வாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
[[பகுப்பு: நினைவகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வள்ளுவர்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது