முகம்மது பின் துக்ளக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
==துக்ளக்கின் ஆட்சி==
துக்ளக் தனது ஆட்சியில் தனது சுல்தனகதினை விரிவு படுத்தவேண்டி இந்திய தீபகர்ப்பம் முழுவதையும் வெல்ல நினைத்தார். சுல்தானகத்தை மேலும் வலுபெற வைக்கவேண்டி இவர் தலைநகரை [[தில்லி]]யில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார். இது தக்காணத்தில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தி இருக்கிறது. மேலும் தேவகிரியை தவுலதபாத் என பெயர்மாற்றினார். தலைநகரை நாட்டின் நடுவில் அமைப்பதன் மூலம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என கருதினார். இதற்காக தில்லியில் இருந்து தேவகிரிக்கு சுலபமாக இடம்பெயரும் நிமித்தம் பிரமாண்டமாக சாலையும் போடப்பட்டது. ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாத பணிகளால் இந்த புலம்பெயர்தலில் பலர் இறக்க நேரிட்டது மேலும் தேவகிரியில் நீர், தங்குமிடம், உணவு போன்ற வளங்கள் பற்றாமல் போனமையாலும் அரசு அதிகாரிகளில் வெறுப்பை பெருமளவில் இந்த திட்டம் சம்பாதித்தது. பின்னர் அமைச்சர்கள் மீண்டு தலைநகரை தில்லிக்கே மட்டற்ற கோரினர். மேலும் வடக்கில் மங்கோலியர்களின் படையெடுப்பும் இந்த திட்டத்திற்கு பெரும் சரிவாக அமைந்தது. பின்னர் இரண்டே வருடங்களில் மீண்டும் தலைநகர் தில்லிக்கே மாற்றப்பட்டது. இந்த புலம்பெயர்தலிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த சமையத்தில் தில்லி வெறிச்சோடி கிடந்ததாக வடக்கு ஆப்பிரிக்க பயணியரும் எழுத்தாளருமான இபின் பட்டுடா எழுதிய <br> '''When I entered Delhi, it was almost like a desert''' <br> என்கிற வாசங்களில் இருந்து அறியப்படுகிறது.
வடக்கு ஆப்பிரிக்க பயணியரும் எழுத்தாளருமான இபின் பட்டுடா எழுதிய <br> '''When I entered Delhi, it was almost like a desert''' <br> என்கிற வாசங்களில் இருந்து அறியப்படுகிறது.
 
==குஜராத்தில் முஹதாஜி கோஹில் உடன் போர்==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_பின்_துக்ளக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது