ஆலிவர் கிராம்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
 
==இளமை==
இங்கிலாந்திலுள்ள ஹன்டிங்டன் என்னும் ஊரில் 1599 ஆம் ஆண்டில் கிராம்வெல்ஏப்ரல் ஒரு25 குடியானவக்அன்று குடும்பத்தில்இராபர்ட் குரோம்வெல்- எலிசபெத் ஸ்டெவார்ட் என்பவருக்கு குரோம்வெல் மகனாப் பிறந்தார். இவரின் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் ஆகும் இவர் தனது கிராமத்தில் ஒரு சீமானகசீமானாக வாழ்ந்து வந்தார். கிராம்வெல்குரோம்வெல் பக்தி மிகுந்த ஆனால் கடுஞ்சீர்திருத்தச் சமயவாதியாகவும் (Purtian)விளங்கினார்.கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள சிட்னி சஸ்ஸெக்ஸ் கல்லூரியில்(Sidney Sussex College) சேர்ந்து இவர் சமயக் கல்வியைப் viLangkinaarபயின்றார். ஆனால் இவருடைய தந்தை இறந்ததன் காரணமாக இவர் 1617-ல் பட்டம் பெறாமலேயே தனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. 1628 ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து]] நாடாளுமன்றத்திற்கு தமது 30 ஆம் வயதில் தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இவர் தமது இளமைக் காலத்தில் சமயப் பூசல்களால் அலக்கழித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்தார். அப்போது வரம்பற்ற முடியாட்சியில்[[முடியாட்சி]] மீது நம்பிக்கை கொண்டு அதை நடைமுறைப் படுத்த விரும்பிய [[முதலாம் சார்லஸ்]] மன்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] ஆண்டு வந்தார். எனவே 1629 -ல் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தாமே நாட்டை ஆளத் தொடங்கினார். எனவே கிராம்வெல் நாடாளுமன்ற உறுப்பினராக சிறிது காலமே பணியாற்றினார். 12 ஆண்டுகள் வரையில் [[சார்லஸ்]] மன்னர் நாடாளு மன்றத்தைக் கூட்டவே இல்லை.
 
==உள்நாட்டுப் போர்==
1640 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக மன்னருக்குப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவே அந்த ஆண்டில் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அந்தப் புதிய நாடாளுமன்றத்தில் ஆலிவர் கிராம்வெல் ஓர் உறுப்பினராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆலிவர்_கிராம்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது