சுவாகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
இந்த சொல்லை ஜப்பானியர்கள் '''சோஹா''' எனவும் திபெத்தியர்கள் '''சோவா''' எனவும் குறிப்பிடுவர்.
 
வடமொழியில் '''சுவாகா''' என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு [[அக்னி தேவன்|அக்னி தேவனுக்கு]] இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது. சில புராணங்களில் [[முருகன்]] அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன. சில்சில நேரங்களில் இவர் [[ருத்திரன்|ருத்திரனின்]] மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
 
=='ஸ்வாஹா' வுக்கு வேதாந்தப்பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/சுவாகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது