கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:WestAfricanMarbles.jpg|thumb|250px|Hand-made marbles from [[West Africa]]]]
'''கோலி''' அல்லது '''போளை''' எனப்படுவது ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்துகள். பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும். இவை சிறுவர்களால் பல்வேறு விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. <ref>செங்கைப் பொதுவன் விளையாடியது</ref>
 
==தமிழ்நாட்டில் கோலிக்குண்டு==
வரிசை 24:
;தோற்றவருக்குத் தண்டனை
:பழம் ஆனவர்களுக்குப் பரிசு ஒன்றும் இல்லை. ஆனால் தோற்றவருக்குத் தண்டனை உண்டு. தோற்றவர் குண்டைப் பழம் பெற்றவர் அனைவரும் ஒவ்வொரு முறை அடித்துத் தொலைதூரம் தள்ளுவர். அங்கிருந்து தோற்றவர் தன் குண்டைத் தன் புறங்கை முட்டியால் உத்திக்குழி வரையில் தள்ளிக்கொண்டு வரவேண்டும்.
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [[தமிழர் விளையாட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது