ஓ. வி. அழகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.5.1] தானியங்கிஇணைப்பு: mr:ओ.व्ही. अलागेसन मुदलियार
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: mr:ओ.व्ही. अलगेशन मुदलियार; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:O. V. Alagesan.JPG|thumb|right|150px|ஒ. வி. அழகேசன்]]
'''ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் ''' (Ozhalur Viswanatha Mudaliar Alagesan) (6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992)[[ தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார்.[[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற]] உறுப்பினராகவும் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
 
== அரசியல் ==
[[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற]] உறுப்பினராக 1946ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டுவரை பங்காற்றினார். 1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில்
[[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="1951electionresults">{{Cite web|url=http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_1951/VOL_1_51_LS.PDF|title=Key highlights of the general elections 1951 to the First LokSabha|accessdate=2008-12-24|publisher=Election Commission of India}}</ref> ஆனால் அத்தொகுதியில் 1957ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1962ஆம் ஆண்டு அத்தொகுதியில் மீண்டும் வென்றார். 1971ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் [[திருத்தணி மக்களவைத் தொகுதி]]யிலும் 1975ஆம் ஆண்டு [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யிலும் வென்றார்.
வரிசை 11:
 
 
== இறப்பு ==
தமது 81வது அகவையில் 3 சனவரி, 1992 அன்று இயற்கை எய்தினார்.
 
== குறிப்புகள் ==
{{Reflist|2}}
 
== மேற்கோள்கள் ==
* {{Cite web|url=http://parliamentofindia.nic.in/lsdeb/ls10/ses3/01260292.htm|title=Obituary References|accessdate=2008-12-24|publisher=Parliament of India|work=LokSabha Debates 26 February 1992}}
 
[[பகுப்பு:இந்திய தமிழகதேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
 
[[பகுப்பு: இந்திய தேசிய காங்கிரஸ்தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு: தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1911 பிறப்புகள்]]
[[பகுப்பு:1992 இறப்புகள்]]
 
[[en:O. V. Alagesan]]
[[mr:ओ.व्ही. अलागेसनअलगेशन मुदलियार]]
"https://ta.wikipedia.org/wiki/ஓ._வி._அழகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது