விடுமுறை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
==வார விடுமுறை நாள்==
 
பல சமயங்களில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாளைக் கட்டாய ஓய்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக [[யூதம்|யூதத்தில்]] வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் [[ஷபாத்]] என்னும் கட்டாய ஒய்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கிறித்தவத்தில் ஞாயிற்றிக்கிழமையும் பல இசுலாமிய நாடுகள் வெள்ளிக் கிழமையும் இவ்வாறு வார விடுமுறையாகக் கொண்டாடப் படுகின்றனகொண்டாடப்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் (கிறித்தவ நாடுகள் இல்லையெனினும்) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாளாகக் கடைபிடிக்ப்படுகிறதுகடைபிடிக்கப்படுகிறது.
 
==இந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறை==
வரிசை 60:
*கிறிஸ்துமஸ்
 
===இலங்கையில் பொது விடுமுறை நாட்கள்===
*முழுமதி நாட்கள் (மாதம் தோறும்)
*தைப்பொங்கல்
"https://ta.wikipedia.org/wiki/விடுமுறை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது