சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nl:Satavahanadynastie
*விரிவாக்கம்*
வரிசை 21:
== தோற்றம் ==
சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற [[ஐதரேய பிராமணம்|ஐதரேய பிராமணத்தில்]] காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் [[பிராமணம்]] கூறுகின்றது. [[புராணம்|புராணங்களும்]], இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான [[மெகஸ்தெனஸ்|மெகஸ்தெனசின்]] ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 [[காலாட்படை]]யும், 1,000 [[யானை]]களும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட [[நகரம்|நகரங்களும்]] இருந்ததாகத் தெரிகிறது.
{{வார்ப்புரு:இந்திய வரலாறு}}
 
 
[[பகுப்பு: பேரரசுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது