சங்கரலிங்கனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
==வாழ்க்கை==
காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். [[நாடார்]] சமூகத்திற்காக அபிவிருத்திச் கங்கத்தையும் துவக்கிய இவருக்கு [[ராசாசி]] உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. [[கதர்]] விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் [[காந்தி]]யுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் [[பொட்டி ஸ்ரீராமுலு]]வின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் [[தமிழரசுக் கழகம்]] தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காக போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார்
 
==உண்ணாவிரதம்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கரலிங்கனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது