"கபாடபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,029 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:பாண்டியர் சேர்க்கப்பட்டது using HotCat)
'''கபாடபுரம்''' என்பது [[பாண்டியர்]]களின் இடைச்சங்ககால தலைநகரம் என்று கருதப்படும் நகரமாகும்.
 
==அகப்பொருள்==
மூலக்கட்டுரை - [[சங்கம்-முச்சங்கம்]]<ref>இறையனார் அகப்பொருளுரை</ref>
{| class="wikitable"
|-
! குறிப்பு !! இடைச்சங்கம்
|-
| சங்கம் இருந்த இடம் || கபாடபுரம்
|-
| சங்கம் நிலவிய ஆண்டுகள் || 3700 (37 பெருக்கல் 100)
|-
| சங்கத்தில் இருந்த புலவர்கள் || அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார்
|-
| புலவர்களின் எண்ணிக்கை || 3700
|-
| பாடிய புலவர்களின் எண்ணிக்கை || 59
|-
| பாடப்பட்ட நூல்கள் || கலி, குருகு, வெண்டாளி, வியாழமாரை அகவல் இத்தொடக்கத்தன
|-
| சங்கம் பேணிய அரசர்கள் || வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை
|-
| சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை || 59
|-
| கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை || 5
|-
| அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் || அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம்
|-
|}
 
==இராமாயணத்தில் கபாடபுரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/964327" இருந்து மீள்விக்கப்பட்டது