தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தகைவு''' இயந்திரவியலில், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''தகைவு''' இயந்திரவியலில், உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் மீள் விசையை அளக்கும் அளவு. உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்கு கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரழகு பரப்பில் செயல்படும் [[மீள் விசை]] தகைவு ஆகும்.
'''தகைவு''' ''(stress)'' ஒரு பொருளின் வடிவத்தை மாற்றவோ அல்லது உடைக்கவோ செய்யும் ஒன்றாகும். தகைவு என்பது [[விசை]]யானது ஒரு பொருளின் ஓர் அலகுப் பரப்பில் குறுக்குவாட்டில் பரவும் விதமாகும்.
 
தகைவு = [[மீள் விசை]]/பரப்பு.
== வகைகள் ==
இதன் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] pa எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.
பொதுவாக தகைவு இரு வகையாய்ப் பிரிக்கப்படுகிறது. அவை,
* குத்துத் தகைவு அல்லது சாதாரண தகைவு (normal stress)
* சறுக்குப் பெயர்ச்சி தகைவு (shear stress)
 
தகைவு திட, திரவ, வாயுப் பொருட்களின் மீது செலுத்தப்படலாம். நிலையாக இருக்கும் திரவங்கள் சாதாரண தகைவைச் சமாளிக்கின்றன. ஆனால் சறுக்குப் பெயர்ச்சித்தகைவு செலுத்தப்படும் போது பாய ஆரம்பிக்கின்றன. பாயும் பாகியல்தன்மை அதிகமுள்ள திரவங்கள் சறுக்குப் பெயர்ச்சித்தகைவைச் சமாளிக்க வல்லவை.
 
[[திண்மம் (இயற்பியல்)|திண்மங்கள்]] குத்து மற்றும் சறுக்குப் பெயர்ச்சித்தகைவு இரண்டையும் சமாளிக்கின்றன. [[நீட்டுமை]] அதிகமுள்ள திண்மங்கள் சறுக்குப் பெயர்ச்சித்தகைவைச் சமாளிக்க முடியாது. எளிதில் நொறுங்கும் பொருட்கள் குத்துத்தகைவைச் சமாளிக்க முடியாது.
 
எல்லாப் பொருட்களின் தகைவு சகிப்புத் தன்மையும் [[வெப்பநிலை]]யைப் பொறுத்து வேறுபடும்.
 
{{stub}}
 
 
[[ar:إجهاد (فيزياء)]]
[[az:Gərginlik (mexanika)]]
[[bg:Напрежение (механика)]]
[[da:Spænding (mekanik)]]
[[de:Spannung (Mechanik)]]
[[enet:StressPinge (physicstugevusõpetus)]]
[[en:Stress (mechanics)]]
[[es:Tensión mecánica]]
[[fa:تنش (فیزیک)]]
[[fr:Tenseur des contraintes]]
[[gl:Tensión mecánica]]
[[ko:응력]]
[[it:StressTensione (fisica)interna]]
[[he:טנזורמאמץ מאמצים(הנדסה)]]
[[lv:Mehāniskais spriegums]]
[[hu:Mechanikai feszültség]]
[[nl:Mechanische spanning]]
[[ja:ストレス (物理学)応力]]
[[no:Spenning (mekanikk)]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
[[pl:Naprężenie]]
[[pt:tensão (mecânica)]]
[[ru:Нормальное механическое напряжение]]
[[simple:Stress (physics)]]
[[sk:Silové napätie v hmote]]
[[sl:Mehanska napetost]]
[[sr:Стрес (механика)]]
[[fi:Jännitys]]
[[th:ความเค้น]]
[[uk:Напруження]]
[[vi:Ứng suất]]
[[zh:應力]]
 
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:விசை]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தகைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது