நியுவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
[[Image:CoralChasminNiue.jpg|thumb|left|Coral chasm in Niue]]
நியுவே நியூசிலாந்திலிருந்து வடகிழக்குத் திசையாக 2,400 [[கிமீ]] தொலைவில் [[டொங்கா]], [[சமோவா]], [[குக் தீவுகள்]] என்பவற்றால் அமைக்கப்படும் முக்கோணத்துள் அமைந்துள்ளது. [[நியுவே மொழி]]யும் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]] பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுவதோடு அன்றாட வணிக நடவடிக்கைளிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பான்மையினர் பொலினீசியராவார்கள். இந்நாட்டின் தலைநகர் [[அலோபி]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நியுவே]]
1,22,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/964854" இருந்து மீள்விக்கப்பட்டது