"உப்பு மூட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("உப்பு மூட்டை (0) மாமா முறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
உப்பு மூட்டை (0)என்பது மாமா முறையினர்முறையினரோ, பெரியவல்களோ குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு “உப்போ உப்பு, யாருக்கு வேணும் உப்பு, உனக்கு வேணுமா (அம்மாவிடம்), உனக்கு வேணுமா” (பாட்டியிடம்) எனப் பலரிடமும் கேட்டு வேடிக்கை காட்டும் விளையாட்டு. <ref>கட்டுரையாசிரியர் பெரியவர்கள் முதுகில் இன்பம் கண்டது.</ref>
==பார்க்க==
:[[தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/965349" இருந்து மீள்விக்கப்பட்டது