சென்னை நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''சென்னை நூலகம்''' வணிக நோக்கமுள்ள ஒரு [[தமிழ்]] [[இணையத்தளம்]] ஆகும். [[2006]] ஆம் ஆண்டு [[செப்டம்பர்]] மாதம் துவங்கப்பட்ட இந்த தளம், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை [[ஒருங்குறி]]யில் வாசிக்க வழங்குகின்றது.
 
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல் புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூற்கள் வரையாகப் பரந்தளவிலான நூல்கள் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன,
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.chennailibrary.com/ சென்னை நூலகம் இணையத்தளம்]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:இணையத்தில் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது