உப்பு மூட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''உப்பு மூட்டை''' என்பது மாமா முறையினரோ, பெரியவர்களோ குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு “உப்போ உப்பு, யாருக்கு வேணும் உப்பு, உனக்கு வேணுமா (அம்மாவிடம்), உனக்கு வேணுமா” (பாட்டியிடம்) எனப் பலரிடமும் கேட்டு வேடிக்கை காட்டும் விளையாட்டு. <ref>கட்டுரையாசிரியர் பெரியவர்கள் முதுகில் இன்பம் கண்டது.</ref>
 
==பார்க்க==
:*[[தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)]]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_மூட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது