வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
|field = [[பல் மருத்துவம்]]
|known_for = அறுவை சிகிச்சையில் ஈதர் பயன்பாடு
|influences = [[Charlesசார்லஸ் Thomas Jackson|Charles Tடி. Jackson]]ஜேக்சன் <br /> [[Horace Wells]]ஹொரேஸ் வெல்ஸ்
}}
 
'''வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன்''' (''William Thomas Green Morton'', [[ஆகஸ்ட் 9]], [[1819]]–[[ஜூலை 15]], [[1868]]) அமெரிக்கப் பல் மருத்துவர்; அறுவை சிகிச்சை வல்லுநர். மனிதனின் உணர்ச்சி நிலையில் ஆழ்ந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்பான நோவை உணராவண்ணம் உணர்ச்சி மயக்கமூட்டும் முறையை (Anaesthesia) பயன் படுத்துவதைப் புகுத்துவதற்கு மூல காரணமாக விளங்கியவர். நோயாளி விழித்திருக்கும்போதே, அறுவை சிகிச்சை மருத்துவர் அவரது எலும்புகளில் அரத்தைப் பாய்ச்சி அறுப்பது என்ற கொடிய வேதனை மிக்க முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க உதவியவர். ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையில் நோய் உணராவண்ணம் செய்தவர்.
 
==இளமை==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_டி._ஜி._மோர்ட்டோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது