கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 17:
:எகிப்து நாட்டில் குண்டு விளையாடப்பட்டதைக் காட்டும் புடைப்போவியங்கள் அந்நாட்டில் உள்ளனவாம்
;குழியாட்டம்
[[File:A boy playing one of a Street Games of Tamil Nadu - Kozhi Gundu 2.jpg|thumb|குண்டு விளையாட்டின் குழியாட்டம் வகை ஆட்டம் விளையாடும் [[மதுரை]] மாவட்ட சிறுவர்கள்]]
:ஒருகுழியாட்டம் – சுவரோரம் அரையடி தள்ளிப் போடப்பட்ட குழிக்குச் சுமார் பத்தடி தொலைவிலிருந்து குண்டுகளை உருட்டி விளையாடுவது.
:முக்குழியாட்டம் – சுமார் ஒரு-மீட்டர் இடைவெளி விட்டு நேர்கோட்டில் மூன்று குழிகள் போட்டு அதில் குண்டுகளைப் போட்டும், அடித்தும் விளையாடுவது.
"https://ta.wikipedia.org/wiki/கோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது