மு. பாலசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எம். பாலசுந்தரம், மு. பாலசுந்தரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 39:
 
==அரசியலில்==
பாலசுந்தரம் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] இணைந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]] தேர்தலில் [[கோப்பாய் தேர்தல் தொகுதி|கோப்பாய் தொகுதியில்]] போட்டியிட்டு [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ் காங்கிரஸ்]] கட்சியின் சார்பில் போட்டியிட்ட டி. குணரத்தினம் என்பவரை 5,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்றார்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை 1960]] தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>. 1965 இல் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலசுந்தரம், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965 தேர்தலில்]] சுயேட்சையாகப் போட்டியிட்டு 568 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியுயடைந்தார்தோல்வியடைந்தார்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._பாலசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது