நாட்குறிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Diary.jpg|thumb|நாட்குறிப்பு]]
[[படிமம்:Yearplan.jpg|thumb|முன்பதிவு]]
'''நாட்குறிப்பு''' என்பது தனி மனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது அல்லது அன்றைய பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவும் ஏடு ஆகும். '''டைஸ்''' என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு '''நாள்''' என்பது பொருள் இந்த சொல்லிலிருந்து '''டைரியம்''' என்னும் இலத்தீன் சொல் உருவானது. இச்சொல்லுக்கு '''நாட்குறிப்பு''' என்பது பொருள். இதிலிருந்தே '''டைரி''' என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
 
== அமைப்பு ==
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் [[நாட்காட்டி|நாட்காட்டிக்கு]] நிகராக பஞ்சாங்க குறிப்பு, நல்ல நேரம், ராசிபலன், திதிகள், நட்சத்திரபலன், சந்திராஷ்டம தினம், சுபமுகூர்த்த தினங்கள் என 365 பக்கங்களிலும் எளியமுறை விளக்கங்களும், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொன்மொழிகள் குறிபிடப்பட்டு இருக்கும்.
 
== அன்பளிப்புகள் ==
பெரிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு அன்று நாட்குறிப்பு அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.
 
== தயாரிப்பு ==
புத்தாண்டு பிறப்பின்போது, நாட்காட்டிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் வாங்க நினைப்பது நாட்குறிப்புகள்தான். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டுதோறும் மனதை ஈர்க்கும் அட்டைப்படங்கள், புதுப்புது வடிவங்களுடன் பல வகைகளில் நாட்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் மக்களுக்கு அச்சகங்களில் நிரந்தர வேலை கிடைக்கின்றது.
 
[[பகுப்பு:நாட்குறிப்புகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/நாட்குறிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது