சி. கதிரவேலுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 42:
 
==அரசியலில்==
[[இலங்கை தமிழரசுக் கட்சி]]யில் இணைந்த கதிரவேலுப்பிள்ளை [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], மற்றும் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை 1960]] தேர்தல்களில் [[யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி]]யில் [[அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்|தமிழ் காங்கிரஸ்]] கட்சித் தலைவர் [[ஜி. ஜி. பொன்னம்பலம்|ஜி. ஜி. பொன்னம்பலத்துக்கு]] எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=Department of Elections, Sri Lanka}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>. பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]] ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் [[கோப்பாய் தேர்தல் தொகுதி|கோப்பாய் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>. தொடர்ந்து அதே தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தலில் வெற்றி பெற்றார்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977]] தேர்தலில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] சார்பில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1981 இல் இறக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
 
==எழுதி வெளியிட்ட நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சி._கதிரவேலுப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது