மீனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: en:Meena (actress); மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
'''மீனா''' (பிறப்பு: [[16 செப்டம்பர்]], [[19731977]]; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் செவாலியோர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] ''[[நெஞ்சங்கள்]]'' திரைப்படமாகும். [[1990|90]]களில் இருது 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். முத்து திரைப்படம் [[சப்பான்|சப்பானில்]] வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
 
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது