குனூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி க்னூ, குனூ என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தமிழ்முறைப்படியும் ஒலிப்புநெருக்கம் கருத...
தலைப்பு மாற்றத்துக்கேற்ப
வரிசை 1:
'''க்னூகுனூ (GNU)''' என்பது [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருட்களால்]] அமைந்த ஓர் [[இயங்குதளம்|இயங்குதளமாகும்]]. இவ்வியங்குதளமானது, [[க்னூகுனூ ஹேர்ட்]] [[கரு]], libraries, கருவிகள், compilers, [[செயலி]]கள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.
 
[[படிமம்:Distro-1.1-gnome.png|thumb|right|[[க்னூகுனூ/லினக்ஸ்]] இயங்குதளம் ஒன்று]]
 
இப்பெயரின் அர்த்தம் '''G'''nu is '''N'''ot '''U'''nix என்பதாகும். இவ்வியங்குதளம் [[யுனிக்ஸ்]] இனை பெருமளவு ஒத்திருப்பதாலும், ஆனால் இதன் ஆணைமூலம் யுனிக்சினுடையதல்ல என்பதாலும் இப்பெயர் தெரிவு செய்யப்பட்டது
வரிசை 13:
*அடிப்படை கருவிகள்
 
க்னூகுனூ தன்னுடைய [[வரைகலை பயனர் இடைமுகப்பு]], எழுத்து உள்ளீடு போன்றவற்றின் அடிப்படையாக பிற செயற்றிட்டங்களின் தயாரிப்புகளான Xorg, TeX போன்றவற்றை பயன்படுத்துகிறது.
 
[[படிமம்:Gnu_logo.jpg|thumb|உத்தியோகபூர்வ க்னூகுனூ சின்னம்]]
[[படிமம்:GNU Linux Poster.png|250px|thumb|"க்னூகுனூ/லினக்ஸ் குழந்தைகள்" சுவரொட்டி]]
 
1983 இல் அறிவிக்கப்பட்டு ஆரம்ப்க்கப்பட்ட க்னூகுனூ இயங்குதளம் இன்னமும் வெளியிடப்படவில்லை. க்னூகுனூ இயங்குதளத்தின் உத்தியோகபூர்வ கருவான [[க்னூகுனூ ஹேர்ட்]] '''(GNU HURD)''' இன்னமும் முழுமையாக்க உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான க்னூகுனூ பயனர்கள் க்னூகுனூ ஹேர்ட் இற்கு பதிலாக இன்னொரு செயற்றிட்டத்தின் தயாரிப்பான [[லினக்ஸ் கரு]] வினை பயன்படுத்துகின்றனர். Xorg, TeX போன்ற மூன்றாந்தரப்பு பொதிகள் உத்தியோகபூர்வமாக க்னூகுனூ இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், மற்றுமொரு மூன்றாந்தரப்பு பொதியான லினக்ஸ் கரு உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை.
 
லினக்ஸ் கருவினை உள்ளடக்கிய க்னூவின்குனூவின் பதிப்புகள் [[லினக்ஸ்]] என்றே அழைக்கப்படும் மரபும் தோன்றிவிட்டது. [[க்னூகுனூ திட்டம்|க்னூகுனூ திட்டமானது]] இப்பதிப்புக்களை [[க்னூகுனூ/லினக்ஸ்]] என்று அழைக்குமாறு மக்களை கோருகிறது.
 
ஏராளமான க்னூகுனூ மென்பொருட்கள் [[வின்டோஸ்]], [[சொலாரிஸ்]], [[மக்கின்டோஷ்]], [[பீ எஸ் டீ]] போன்ற இயங்குதளங்களில் இயங்கச்செய்யப்பட்டுள்ளன.
 
[[க்னூகுனூ பொதுமக்கள் உரிமம்]], GNU Lesser General Public License, [[க்னூகுனூ கட்டற்ற ஆவண உரிமம்]] போன்ற க்னூகுனூ இயங்குதளத்திற்கென உருவாக்கப்பட்டவையே. இவ்வுரிமங்கள் இன்று பல்வேறு துறைகளில், வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன
 
== வெளி இணைப்புகள் ==
 
[http://www.gnu.org/ க்னூகுனூ உத்தியோகபூர்வ வலைத்தளம்]
 
== தமிழாக்கம் செய்யப் பட்ட க்னூகுனூ இணைய தள பக்கங்கள் ==
 
[http://www.gnu.org/home.ta.shtml முதற் பக்கம்]
வரிசை 47:
 
 
[[பகுப்பு:க்னூகுனூ]]
[[பகுப்பு:கட்டற்ற மென்பொருட்கள்]]
[[பகுப்பு:கணினி இயக்கு தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குனூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது