"பொற்கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். <br />
சீக்கியர்களின் புனித நூலான [[குரு கரந்த் சாஹிப்]] , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.
 
==வரலாறு==
ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள்.
சீக்கிய மதத்தின் நான்காம் குருவான [[குரு ராம் தாஸ்]] அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார்.
அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள [[அம்ரித்சர்]] நகரமாகும்.
அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.
 
181

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/966826" இருந்து மீள்விக்கப்பட்டது