கென்னத் அப்பெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கென்னத் அப்பெல்''' (Kenneth Appel) ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
 
கணினியின்[[கணினி]]யின் உதவியில் பெருமளவுக்குத் தங்கியிருந்ததால், இந்த நிறுவல், தற்காலக் கணிதத்தின் மிகவும் சர்ச்சைக்கு உரிய ஒன்றாக அமைந்தது. கணிதச் சமூகத்தில் இதைப் பலரும் கண்டித்து விமரிசித்தனர். "ஒரு நல்ல கணித நிறுவல், [[கவிதை]] போன்றது. இது [[தொலைபேசி விபரத் திரட்டுப்விபரத்திரட்டு]]ப் போல இருக்கிறது" என்றும் சொல்லப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் அளித்த பேட்டியொன்றில், அப்பேலும், ஏக்கனும், தமது நிறுவல் நளினமானதாகவும், சுருக்கமானதாகவும், மனித மூளையினால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது என்றும் ஏற்றுக்கொண்டனர். எனினும், இந்த நிறுவல் கணினி தொடர்பில் கணிதவியலாளர்களுடைய மனப்பாங்கில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் தொடக்கமாக அமைந்தது.
 
 
அப்பெல் குயீன்ஸ் கல்லூரியிலும், [[மிச்சிகன் பல்கலைக் கழகம்|மிச்சிகன் பல்கலைக் கழகத்திலும்]] கல்வி பயின்றார். பின்னர் அவர் பிரிசிங்டனில் உள்ள பாதுகாப்புப் பகுப்பாய்வு நிறுவனத்தில் ஆய்வுப் பணி புரிந்தபின், 1961 ஆம் ஆண்டில் உர்பானா-சம்பைனில் உள்ள இல்லினோயிசு பல்கலைக் கழகத்தில் இணைந்து கொண்டார். 1993 ஆம் ஆண்டிலிருந்து, 2002 ஆம் ஆண்டு வரை நியூ அம்சயரின் டர்கமில் உள்ள [[நியூ அம்சயர் பல்கலைக் கழகம்|நியூ அம்சயர் பல்கலைக் கழகத்தில்]] கணிதத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட போதும், அவ்வப்போது அங்கே கற்பித்து வருகிறார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கென்னத்_அப்பெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது