டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: krc:Доу Джонсну индустриял индекси
பார்க்கப்படும் நிறுவனங்கள் 30 பட்டியல்
வரிசை 1:
[[படிமம்:DJIA historical graph.svg|thumb|380px|[[1896]] முதல் மார்ச் [[2008]] வரை டௌ ஜோன்ஸ் குறியீட்டின் வரைபடம்]]

'''டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு''' (Dow Jones Industrial Average) [[19ஆம் நூற்றாண்டு|19ஆம் நூற்றாண்டில்]] [[வால் ஸ்ட்ரீட் ஜர்னல்]] இதழின் பதிப்பாசிரியர் [[சார்ல்ஸ் டௌ]] படைத்த [[பங்கு சந்தை]] குறியீடுகளில் ஒன்றாகும். அமெரிக்கப் பங்கு சந்தையின் தொழில்துறை நிறுவனங்களின் செயல்திறன் அளவு பார்க்க பயன்பாட்டில் உள்ளது. [[டௌ ஜோன்ஸ் போக்குவரத்து குறியீடு]]க்கு அடுத்த படியாக இரண்டாம் மிக பழமையான பங்கு சந்தை குறியீடு ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முப்பதுமுப்பதை இக்குறியீடு பார்க்கிறது.

== பார்க்கப்படும் நிறுவனங்கள்==

{| class="wikitable sortable"
! நிறுவனம்
! பங்கு வணிக குறி
! துறை
! இணைந்த தேதி

|[[3எம்]]
|MMM
|குழுமம்
|1976-08-09 1976-08-09 (மின்னசோட்டா மைனிங் அண்ட் மேனிபேக்ட்சரிங் என்ற பெயரில்)

|[[அலோகா]]
|AA
|[[அலுமினியம்]]
|1959-06-01 1959-06-01 (அலுமினியம் கம்பெ்னி ஆப் அமெரிக்கா என்ற பெயரில்)

|[[அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்]]
|AXP
|நுகர்வோர் நிதி
|1982-08-30 1982-08-30

|[[ஏடி & டி]]
|T
|[[தொலைத்தொடர்பு]]
|1999-11-01 1999-11-01 (எசு பி சி கம்யூனிகேசன்சு என்ற பெயரில்)

|[[பாங்க் ஆப் அமெரிக்கா]]
|BAC
|[[வங்கி]]
|2008-02-19 2008-02-19

|[[போயிங்]]
|BA
|[[விண்வெளி]] & பாதுகாப்பு
|1987-03-12 1987-03-12

|[[கேட்டர்பிள்ளர்]]
|CAT
|கனரக வாகன உற்பத்தி & சுரங்க கருவி தயாரித்தல்
|1991-05-06 1991-05-06

|[[செவ்ரான் கார்ப்பரேசன்]]
|CVX
|எண்ணெய் & எரிவாயு
|2008-02-19 2008-02-19

|[[சிஸ்கோ சிஸ்டம்ஸ்]]
|CSCO
|கணினி வலைப்பின்னல்
|2009-06-08 2009-06-08

|[[கோகோ கோலா]]
|KO
|குடி பானங்கள்
|1987-03-12 1987-03-12

|[[டுபாண்ட்]]
|DD
|[[வேதியியல்]]
|1935-11-20 1935-11-20 (மேலும் 1924-01-22 to 1925-08-31)

|[[எக்சான்மொபில்]]
|XOM
|எண்ணெய் & எரிவாயு
|1928-10-01 1928-10-01 (ஸ்டேண்டர் ஆயில் என்ற பெயரில்)

|[[ஜெனரல் எலக்ட்ரிக்]]
|GE
|குழுமம்
|1907-11-07 1907-11-07

|[[ஹெவ்லட்-பேக்கர்ட்]]
|HPQ
|[[தொழில்நுட்பம்]]
|1997-03-17 1997-03-17

|[[தி ஹோம் டிபோ]]
|HD
|வீடு சார்ந்த & சில்லறை வணிகம்
|1999-11-01 1999-11-01

|[[இண்டல்]]
|INTC
|குறைகடத்திகள்
|1999-11-01 1999-11-01

|[[ஐபிஎம்]]
|IBM
|[[கணினி]] & [[தொழில்நுட்பம்]]
|1979-06-29 1979-06-29

|[[ஜான்சன் & ஜான்சன் ]]
|JNJ
|[[மருந்து]]
|1997-03-17 1997-03-17

|[[ஜேபி மார்கன் சேஸ்]]
|JPM
|[[வங்கி]]
|1991-05-06 1991-05-06 (ஜே.பி மார்கன் & கம்பெனி என்ற பெயரில்)

|[[கிராப்ட் புட்ஸ்]]
|KFT
| உணவு பதப்படுத்துதல்
|2008-09-22 2008-09-22

|[[மெக்டோனால்ட்]]
|MCD
|துரித உணவு
|1985-10-30 1985-10-30

|[[மெர்க்]]
|MRK
|[[மருந்து]]
|1979-06-29 1979-06-29

|[[மைக்ரோசாப்ட்]]
|MSFT
|கணினி மென்பொருள்
|1999-11-01 1999-11-01

|[[பைசர்]]
|PFE
|[[மருந்து]]
|2004-04-08 2004-04-08

|[[புரக்டர் & கேம்பல்]]
|PG
|நுகர்வோர் பொருட்கள்
|1932-05-26 1932-05-26

|[[டிராவலர்ஸ்]]
|TRV
|[[காப்பீடு]]
|2009-06-08 2009-06-08

|[[யுனைட்டட் டெக்னாலிஜிஸ் கார்ப்பரேசன்]]
|UTX
|குழுமம்
|1939-03-14 1939-03-14 (யுனைட்டட் ஏர்கிராப்ட் என்ற பெயரில்)

|[[வெரிசான் கம்யூனிகேசன்ஸ்]]
|VZ
|[[தொலைத்தொடர்பு]]
|2004-04-08 2004-04-08

|[[வால் மார்ட்]]
|WMT
|சில்லரை வணிகம்
|1997-03-17 1997-03-17

|[[வால்ட் டிஸ்னி]]
|DIS
|[[ஒலிபரப்பு]] & [[பொழுதுபோக்கு]]
|1991-05-06 1991-05-06

{{stub}}

"https://ta.wikipedia.org/wiki/டௌ_ஜோன்ஸ்_தொழில்துறை_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது