பெயர் மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
பொதுவாக பெயர் மாற்றத்தில் உரிமையியல் சட்டம் பின்பற்றுகின்ற நாட்டில் பொதுச்சட்டத்தை பின்பற்றுகின்ற நாடுகளைப் போல் அல்லாமல் இதன் நீதிமுறைமைகள் வேறுபட்டிருக்கின்றன. பெயர் மாற்றத்தின் பொழுது அரசின் ஒப்புகை கோரப்படுகின்றது. அப்படி கோரப்பட்டாலும் ஏப்பொழுதாவது அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த முறை பின்பற்றுவதற்கான காரணம் பொதுமக்களின் நன்மைக் கருதி அவர்கள் தனிச்சிறப்புடன் அடையாளம் காணக்கூடியப் பெயர்கள் உதாரணமாக அரசாங்கப் பதிவேடுகள், அவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வருகைப்பதிவேடுகள், தனி அடையாள எண்கள், நியாயமான, விவேகமான புணராலோசணைத் தேவைக்காக இம்முறை பின்பற்றப்படுகின்றது.
 
==பெயர் மாற்ற நோகங்கள்நோக்கங்கள்==
* திருமணத்தின் பின் நேரடியாகவே சட்ட ரீதியாக பெயர் மாற்றதிற்குள்ளாகின்றது. ஆயினும் சிலர் தமது குடும்பப் பெயர் நிலைப்பதற்காக அதனையும் சேர்த்துவைத்திருப்பர். எ.கா: இலங்கையின் முன்னாள் சனாதிபதி [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]].
* தத்தெடுத்தலின் போது வளர்ப்புத் தந்தையின் பெயரை இடுவதற்கான சட்ட அனுமதி.
"https://ta.wikipedia.org/wiki/பெயர்_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது