மதுரை மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்" (using HotCat)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{மதுரை மாநகராட்சி}}
 
[[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மாவட்டமான [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தின்]] தலைநகராக உள்ள [[மதுரை]] [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|உள்ளாட்சி அமைப்பில்]] ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை [[1971]] ஆம் ஆண்டு [[மே]] மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. [[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.
==மதுரை மாநகராட்சி வரலாறு==
 
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது