வெட்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
அதாவது மன்னவனின் கட்டளைப் பெற்றோ பெறாமலோ படைவீரர் சென்று பகைவரோடு போரிட்டு அவரின் ஆ நிரைகளை கவர்ந்துவந்து தருதல் வெட்சித் திணையாகும்.
 
வெட்சி பத்தொன்பது துறைகளை உடையது என்று இந்நூல் உரைக்கிறது. புறப்பாடல்களின் திணைத் துறைகளை தீர்மானிக்க பெரும்பான்மை இந்த நூலே பயன்படுத்தப்படுகிறது. இந்நூல் கூறும் 19 துறைகள், [[வெட்சியரவம்]], [[விரிச்சி (வெட்சி)|விரிச்சி]], [[செலவு (வெட்சி)|செலவு]], [[வேய்]], [[புறத்திறை]], [[ஊர்கொலை]], [[ஆகோள்]], [[பூசல் மாற்று]], [[சுரத்து உய்த்தல்]], [[தலைத் தோற்றம்]], [[தந்து நிறை]], [[பாதீடு]], [[உண்டாட்டு]], [[கொடை (வெட்சி)|கொடை]], [[புலனறி சிறப்பு]], [[பிள்ளை வழக்கு]], [[துடி நிலை]], [[கொற்றவை நிலை (வெட்சி)|கொற்றவை நிலை]], [[வெறியாட்டு (வெட்சி)|வெறியாட்டு]] என்பன.
 
==சங்க இலக்கியத்தில் வெட்சித் திணை==
"https://ta.wikipedia.org/wiki/வெட்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது