"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

400 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் மகாவித்துவான் கணேசையரவர்களுக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐயரவர்கள் பட்டமளிப்பிற்கு செல்லாவிடினும் சங்கம் அவரது இடம் தேடிப் பட்டத்தை வழங்கித் தனக்கும் தமிழுக்கும் பெருமை தேடிக்கொண்டது.
 
== இறுதிக் காலம்==
== இறுவாய் ==
வித்துவ சிரோமணி கணேசையர் அவர்களின்கணேசையரின் இறுதிக் காலத்தில் வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து ஒரு துறவற வாழ்ககையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் “ஈழகேசரி’[[ஈழகேசரி]] நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் குறிப்பறிந்து இவருக்கு உதவிவந்தனர்உதவி வந்தனர். இறுதியாக 03-11-1958 அன்று ஐயரவர்கள் இறைபதம் எய்தினார்கள்காலமானார்கள். உலகில் தொன்மைமிகு தொல்காப்பியம் தொடர்ந்திருக்கும்வரை ஐயரவர்களுடய சிறப்பும் நிலைத்து நிற்கும்.
 
== இவரது நூல்களிற் சில..==
1,13,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/968239" இருந்து மீள்விக்கப்பட்டது