"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

658 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
 
===மனமாற்றம்===
இவ்வாறு தமிழிற்கும் சமூகத்திற்கும் அயராது தொண்டாற்றிவந்த ஐயரவர்கள் தனது வாழ்நாளின் இறுதிப் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் வீற்றிருந்த மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார். மேலும் தான் கொண்ட அறிவுச்செல்வத்தைவிட மற்றய எல்லாவற்றையும் விட்டு நீங்கி பற்றற்ற ஒரு துறவற நிலையை எய்தினார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார்.
 
இவ்வாறு வருத்தலை விளான் ஆலய சூமலில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்துவந்த ஐயரவர்கள், ‘சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 4வது தமிழ்விழா (1951ல்[[1951]] இல்) யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக்கல்லூரிபரமேஸ்வராக் கல்லூரி முன்றலில் நடைபெற்றபோது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் உலகப் புகழ் பெற்ற பௌதீகஇயற்பியல் விஞ்ஞானஅறிஞர் நிபுணர்முனைவர் டாக்டர் Kகே.S எஸ்.கிருஸ்ஷ்ணன் F.R.Sகிருஷ்ணன் அவர்கள்ஐயருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இவ்வாறு தமிழிற்கும் சமூகத்திற்கும் அயராது தொண்டாற்றிவந்த ஐயரவர்கள் தனது வாழ்நாளின் இறுதிப் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் வீற்றிருந்த மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார்.
 
மேலும் தான் கொண்ட அறிவுச்செல்வத்தைவிட மற்றய எல்லாவற்றையும் விட்டு நீங்கி பற்றற்ற ஒரு துறவற நிலையை எய்தினார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார். தனக்கு கிடைத்த பொற்கிழியைக் கூட தங்கமுடியாக்கி புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை ஐங்கரனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
 
இவ்வாறு வருத்தலை விளான் ஆலய சூமலில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்துவந்த ஐயரவர்கள், ‘சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 4வது தமிழ்விழா (1951ல்) யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக்கல்லூரி முன்றலில் நடைபெற்றபோது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் உலகப் புகழ் பெற்ற பௌதீக விஞ்ஞான நிபுணர் டாக்டர் K.S.கிருஸ்ஷ்ணன் F.R.S அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
 
===வித்துவ சிரோமணிப் பட்டம்===
1,13,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/968249" இருந்து மீள்விக்கப்பட்டது