"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

656 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
யாழ்ப்பணதிற்கே தனித்துவமான ‘புரணப்படிப்பு’ கலாசாரம் ஐயரவர்களையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். மேலும் தன்னைச் சூழவுள்ள சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளவராக ஐயரவர்கள் இறுதிக்காலத்தில் இருந்தார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார் – பண்டிதர் இ.நமசிவாயம்
 
===பொற்கிழிப்பரிசு===
===பொற்கிளிப்பரிசு===
தன்னலம் கருதாது தமிழிற்கு தொண்டாற்றிவந்த ஐயரவர்களுக்குகணேசையருக்கு யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களால் பொற்கிழியொன்று பரிசளிக்கும் வைபவம் 1938ம்[[1938]] ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் இவரது பவள விழாவையொட்டி நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் முன்னொருபோதும்முன்னொரு போதும் அறியப்பட்த அளவிற்கு சிறந்த விழாவாக இது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் [[யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்|வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய]] மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறிஞர்கள் மத்தியில் இடம்பெற்ற[[சு. இவ்விழாவில்நடேசபிள்ளை]] ஈழத்தின்தலைமையில் சகலஇடம்பெற்ற பாகங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் உண்மையான உணர்வுடன் பங்கேற்றிருந்தது மட்டுமன்றிஇவ்விழாவில் [[சுவாமி விபுலானந்தர் முதற்கொண்டு சகலரும்விபுலாநந்தர்]] ஐயரவர்களைஉட்படப் உளமாரப்பலர் பாராட்டியிருந்தார்கள்பங்கேற்றிருந்தனர். விழாவில் தலைவரவர்களும்ஈராயிரம் (திரு.சு. நடேசபிள்ளை) ஐயரவர்களை வாழ்த்தி (அன்னறய பெறுமதியில்) ஈராயிரம்ரூபாய் பெறுமதி கொண்ட பொற்கிளிபொற்கிழி ஒன்றைஒன்று அரங்குபரிசிலாக நிறைந்த கரகோஷத்துடன் வழங்கினார்வழங்கப்பட்டது.
 
சரித்திரப் பிரசித்திபெற்ற இவ்விழாவின் பின்னரும் ஐயரவர்கள் அயராது முயன்றுகணேசையர் தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்து தமிழிற்குப் பெருமை சேர்த்தார்வெளிக்கொணர்ந்தார்.
 
===மனமாற்றம்===
1,15,162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/968258" இருந்து மீள்விக்கப்பட்டது