ஈஎஸ்பிஎன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.1) (தானியங்கிஇணைப்பு: gl:ESPN
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox TV channel
'''ஈஎஸ்பிஎன்''' (ESPN) நாள் முழுவதிலும் [[விளையாட்டு]]க்களை ஒளிபரப்பும் ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[தொலைக்காட்சி]] நிறுவனமாகும். [[1979]]இல் [[செப்டம்பர் 7]]ஆம் தேதி முதலாக ஒளிபரப்பு செய்தது. [[கனெடிகட்]] மாநிலத்தின் [[பிரிஸ்டல், கனெடிகட்|பிரிஸ்டல்]] நகரில் ஈஎஸ்பிஎன் தலைமை பணியிடங்கள் உள்ளன. "ஸ்போர்ட்ஸ்சென்டர்" (SportsCenter) என்னும் ஒரு மணி நேர விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி ஈஎஸ்பிஎன்னின் மிகப் பரவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது தவிர பல்வேறு விளையாட்டு போட்டிகளும் விளையாட்டு பற்றிய நிகழ்ச்சிகளும் ஈஎஸ்பிஎன் ஒளிபரப்புகிறது. [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] ஒரு பிரிவே ஈஎஸ்பிஎன்.
|name =ஈஎஸ்பிஎன்
|owner = ஈஎஸ்பிஎன் நிறுவனம்<br>([[வால்ட் டிஸ்னி கம்பனி|வால்ட் டிஸ்னி நிறுவனம்]]–80%<br>ஹியர்ஸ்ட் கார்ப்பரேஷன்–20%)
|sister names =
|network = ஈஎஸ்பிஎன் குழுமம்
|logofile =ESPN wordmark.svg
|logoalt =
|logosize =180px
|logocaption =இஎஸ்பிஎன் சின்னம் 1985 முதல்
|language =ஆங்கிலம்
|broadcast area =உலகளவில்
|launch =செப்டம்பர் 7, 1979
|headquarters =[[பிரிஸ்டல், கனெடிகட்|பிரிஸ்டல்]]
|web =[http://espn.go.com/ ESPN]
|career =[http://espncareers.com/ ESPN Jobs and Careers]
|former names =ESP
|sister names =
|picture format =
|slogan =
|sat serv 1 =
|sat chan 1 =
|sat serv 2 =
|sat chan 2 =
|cable serv 1 = பெரும்பாலான கேபிள் முறைமைகளில் கிடைக்கும்
|cable chan 1 =
|cable serv 2 =
|cable chan 2 =
|adsl serv 1 =
|adsl chan 1 =
|key_people =
|founder =
}}
'''ஈஎஸ்பிஎன்''' (ESPN) நாள் முழுவதிலும் [[விளையாட்டு]]க்களை ஒளிபரப்பும் ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[தொலைக்காட்சி]] நிறுவனமாகும். [[1979]]இல் [[செப்டம்பர் 7]]ஆம் தேதி முதலாக ஒளிபரப்பு செய்தது. [[கனெடிகட்]] மாநிலத்தின் [[பிரிஸ்டல், கனெடிகட்|பிரிஸ்டல்]] நகரில் ஈஎஸ்பிஎன் தலைமை பணியிடங்கள் உள்ளன. "ஸ்போர்ட்ஸ்சென்டர்" (SportsCenter) என்னும் ஒரு மணி நேர விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி ஈஎஸ்பிஎன்னின் மிகப் பரவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது தவிர பல்வேறு விளையாட்டு போட்டிகளும் விளையாட்டு பற்றிய நிகழ்ச்சிகளும் ஈஎஸ்பிஎன் ஒளிபரப்புகிறது. [[வால்ட் டிஸ்னி நிறுவனம்கம்பனி|வால்ட் டிஸ்னி நிறுவனத்தின்]] ஒரு பிரிவே ஈஎஸ்பிஎன்.
 
ஈஎஸ்பிஎன்னின் அனைத்துலகப் பிரிவு ஈஎஸ்பிஎன் இண்டர்நேஷனல் சார்பாக [[ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்]] என்னும் சலக்கம் [[தெற்காசியா]]வில் ஒளிபரப்புகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஈஎஸ்பிஎன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது