கனேடியன் ராயல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கனேடியன் ராயல் வங்கி [[Royal bank of Canada]] வைப்பு நிதி, சொத்துமதிப்பு மற்றும் சந்தை முதலிடு அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இது 80,100 பணியாளர்களுடன் சுமார் 17 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய நிதி நிறுவனமாகும். இது கனடாவில் [[ரொறன்ரோ]] நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகின்றது. இது கனடாவின் [[நோவா ஸ்கோசியா]] மாகாணத்தில் உள்ள [[ஹாலிஃபாக்ஸ்]] நகரில் 1864ல் நிறுவப்பட்டது.இவ்வங்கி கனடாவில் 1209 கிளைகளும், அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள சுமார் ஆறு மாகாணங்களில் 439 கிளைகளுடனும் செயல்படுகின்றது.
[[en:Royal bankBank of Canada]]
"https://ta.wikipedia.org/wiki/கனேடியன்_ராயல்_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது