சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
சமணர் மலை [[மதுரை|மதுரைக்கு]] அருகே [[தேனி]] செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு [[கல்குன்று]] ஆகும். இது [[கீழக்குயில்குடி, மதுரை|கீழக்குயில்குடி]] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இங்குள்ள [[குகை|குகைகளில்]] [[சமண முனிவர்கள்]] வாழ்ந்ததாக இங்குள்ள [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]] கூறுகின்றன. இங்கு கல்வெட்டுக்களுடன் [[சமண படுகை|சமண படுகைகளும்]] காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப்தமிழ்நாட்டில் புவியியல்உள்ள மலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_மலை,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது