"ஆளி (மெல்லுடலி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ஆளி (மீன்), ஆளி (மெல்லுடலி) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: கோரிக்கை ஏற்பு)
{{தலைப்பை மாற்றுக}}
ஆளிகள் (Oyster) உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மீன் வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமானப் பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.
 
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/969382" இருந்து மீள்விக்கப்பட்டது