ஒபேரா யுனைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உருவாக்கம்
வரிசை 2:
 
ஒபேரா யுனைட் என்பது [[ஒபேரா]] இணைய உலவி நிறுவனம் தனது பயனர்களுக்கு அளிக்கும் ஒரு சேவையாகும். இதன் மூலம், பயனர்கள் தங்களது வன்வட்டிலிருந்து நேரடியாக கோப்புகளைப் பிற பயனாளர்களுடன் பகிர முடியும். இதனை செயல் படுத்த பயனாளரின் கணினி மற்றும் ஒபேரா இணைய உலவி எப்பொழுதும் இணையத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இதன் மூலம் இதை ஒரு சிறிய [[வழங்கி]]யாகப் பயன்படுத்த முடியும். கோப்பு வழங்கி, வலைப்பக்க வழங்கி, ஓடும் ஊடக வழங்கி, உடனடிக் குறுஞ்செய்தி வழங்கி போன்ற பல விதங்களில் இந்த சேவையைப் பயன்படுத்த இயலும்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://unite.opera.com/overview/ ஒபேரா யுனைட்டின் தளம்]
"https://ta.wikipedia.org/wiki/ஒபேரா_யுனைட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது