வொய் திஸ் கொலவெறி டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
இந்தப் பாடல் எந்தளவுக்கு பிரபலமாகியதோ அந்தளவிற்கு விமரிசனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடைதான் விமரிசனத்திற்கு முக்கிய காரணம். தற்போது இப்பாடலுக்கு எதிரான மாற்றுக் கருத்தள்ள பாடல் யூடியூபில் உலவுவது குறிப்பிடத்தக்கது. அப்பாடலின் ஒரு சில வரிகள் பின்வருமாறு:
 
<small>'':என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
:என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...
 
:கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
:நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா... <ref>[http://www.youtube.com/watch?v=7-GmD7hxDy0 ஏனிந்த கொலைவெறி டி - விமரிசனம்], யு ட்யூப்</ref> ''</small>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வொய்_திஸ்_கொலவெறி_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது