"யான்கோ டிப்சாரெவிச்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Janko Tipsarević)
சி (*திருத்தம்*)
}}
 
'''யான்கோ டிப்சாரெவிச் ''' (Janko Tipsarević, {{lang-sr-cyr|செர்பிய மொழி: Јанко Типсаревић}}, {{IPA-sh|jâːŋkɔ tipsǎːrɛʋit͡ɕ|sr}}) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் [[செர்பியா|செர்பிய]] [[டென்னிஸ்|டென்னிசு]] விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.
 
தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு [[ஆஸ்திரேலிய ஓப்பன்|ஆஸ்திரேலிய ஓப்பனில்]] ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/969581" இருந்து மீள்விக்கப்பட்டது