சிங்கப்பூர் வான்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிங்கப்பூர் எயர்லைன்ஸ், சிங்கப்பூர் வான்வழி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 969736 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox Airline
'''சிங்கப்பூர் எயர்லைன்ஸ்''' [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] தேசிய விமானசேவை நிறுவனமாகும். சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. தென்னாசியா, கிழக்காசியா, தென்கிழக்காசியப் பகுதிகளிலும் கங்காருப் பாதை எனப்படும் ஓசியானா ஐரோப்பாவுக்கு இடையிலான பாதையிலும் ப்சுபிக் சமுத்திரத்துக்குக் குறுக்காலும் சேவை வழங்குகின்றது.
|airline = சிங்கப்பூர் ஏர்லைன்சு
|logo = Singapore Airlines Logo.svg
|logo_size = 250
|fleet_size = 110 (+55 orders)
|destinations = 61
|IATA = SQ
|ICAO = SIA
|callsign = SINGAPORE
|company_slogan = A Great Way To Fly
|founded = 1947 (மலேசியன் ஏர்லைன்சு)
|headquarters = [[சிங்கப்பூர்]]
|parent = [[Temasek Holdings]] (54.39%)<ref>{{cite web|url=http://www.singaporeair.com/saa/en_UK/content/company_info/investor/stock.jsp|title=List of Major Shareholders|publisher=Singapore Airlines|accessdate=2009-03-04}}</ref><ref>{{cite web|url=http://www.singaporeair.com/saa/en_UK/docs/company_info/investor/annual/SIA_AnnReport0708.pdf|title=Singapore Airlines Annual Report 07/08|publisher=Singapore Airlines|pages=88, 171|accessdate=2009-03-04}}</ref>
|key_people = [[Chew Choon Seng]] ([[Chief executive officer|CEO]])
|hubs = [[சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்]]
|frequent_flyer = [[Singapore Airlines#KrisFlyer|KrisFlyer]]<br />[[Singapore Airlines#The PPS Club|PPS Club]]
|lounge = Silver Kris Lounge
|alliance = [[இசுடார் அலையன்சு]]
|subsidiaries = [[சில்க் ஏர்]]
|website = http://www.singaporeair.com
}}
 
[[படிமம்:SIA Boeing 747-400, Star Alliance livery, SIN.jpg|thumb|Airline House, the Singapore Airlines head office]]
 
'''சிங்கப்பூர் வான்வழி''' என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு கொண்டுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியான [[ஏர்பசு எ 380]] தன் முதல் வணிக நோக்கிலான பறப்பை சிங்கப்பூர் ஏர்லைன்சு மூலம் மேற்கொண்டது. அதன் துணை நிறுவனமான சில்க் வான்வழி சிறிய தடங்களில் செயல்படுகிறது . வருவாய், பிறப்புத் தொலைவு, பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் உலகத்தில் 27வது பெரிய வான்வழி நிருவனமாக போர்ப்சு இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
== வரலாறு ==
[[படிமம்:24081987.jpg|thumb|An [[Airspeed Consul]] (VR-SCD) — the first aircraft type operated by Malayan Airways, which was the forerunner of Singapore Airlines]]
 
சிங்கப்பூர் வான்வழி மலாய் வான்வழி என்கிறப் பெயரில் முதலில் துவக்கப்பட்டது. [[சிங்கப்பூர்]] [[கோலாலம்பூர்]] இடையில் முதல் பறப்புகள் துவக்கப்பட்டன. சிங்கப்பூர் [[மலேசியா|மலேசியாவிலிருந்து]] பிரிந்ததும் சிங்கப்பூர் வான்வழி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1970களில் இந்திய நகரங்களுக்கு பறக்கத் தொடங்கியது. [[போயிங்-747]] ரக வானூர்திகள் அதன் அணிவரிசையில் சேர்க்கப்பட்டன. 1980களில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நகரங்களுக்கு பறப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
== தொடர்ப்பயணியர் திட்டம் ==
கிரிசுபிளையர்(KrisFlyer) மற்றும் பிபிஎசு கிளப்(PPSClub) என்கிற இரண்டு தொடர் பயணியர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
=== கிரிசுபிளையர் ===
இதில் மைல் புள்ளிகள் StarAlliance உறுப்பினர் வான்வழிகள் மற்றும் அறைவிடுதிகளிலிருந்து சேர்க்கப்படுகிறது.
 
=== பிபிஎசு கிளப் ===
''Priority Passenger Service'' (PPS) முதல் வகுப்பு (First Class) அல்லது வணிக வகுப்பு (Business Class) பறப்புகளிலிருந்து சேர்க்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:விமானசேவை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:சிங்கப்பூரில் போக்குவரத்து]]
[[பகுப்பு:விமானசேவை நிறுவனங்கள்]]
 
[[ar:الخطوط الجوية السنغافورية]]
[[ca:Singapore Airlines]]
[[da:Singapore Airlines]]
[[de:Singapore Airlines]]
[[diq:Singapore Airlines]]
[[el:Singapore Airlines]]
[[en:Singapore Airlines]]
[[eo:Singapore Airlines]]
[[es:Singapore Airlines]]
[[et:Singapore Airlines]]
[[fi:Singapore Airlines]]
[[fr:Singapore Airlines]]
[[hak:Sîn-kâ-po Hòng-khûng Kûng-sṳ̂]]
[[he:סינגפור איירליינס]]
[[hu:Singapore Airlines]]
[[id:Singapore Airlines]]
[[it:Singapore Airlines]]
[[ja:シンガポール航空]]
[[ka:Singapore Airlines]]
[[kn:ಸಿಂಗಪುರ್ ಏರ್ಲೈನ್ಸ್]]
[[ko:싱가포르 항공]]
[[lt:Singapore Airlines]]
[[mr:सिंगापूर एरलाइन्स]]
[[ms:Singapore Airlines]]
[[my:စင်ကာပူ လေကြောင်းလိုင်း]]
[[nl:Singapore Airlines]]
[[nn:Singapore Airlines]]
[[no:Singapore Airlines]]
[[pl:Singapore Airlines]]
[[pt:Singapore Airlines]]
[[ro:Singapore Airlines]]
[[ru:Singapore Airlines]]
[[simple:Singapore Airlines]]
[[sr:Сингапур ерлајнс]]
[[sv:Singapore Airlines]]
[[th:สิงคโปร์แอร์ไลน์]]
[[tl:Singapore Airlines]]
[[tr:Singapore Airlines]]
[[vi:Singapore Airlines]]
[[zh:新加坡航空]]
[[zh-yue:新加坡航空]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்_வான்வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது