கல்பாக்கம் சமுதாய வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''கல்பாக்கம் சமுதாய வானொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கல்பாக்கம் சமுதாய வானொலி''' கல்பாக்கத்தில் அமைந்த்திருக்கும் ஒரு வானொலி ஒலிபரப்பு நிலையம் ஆகும். அனுசக்தித் துரையின் உரிமையில் உள்ள இந்த நிலையம் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு தேவைகலை பூர்தி செய்கிறது. பன்பலை அலைவரிசை 90.8 MHzல் ஒலிபரப்பாகும் இதன் நிகழ்ச்சிகளை கல்பாக்கத்திலிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவு வரை கேட்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கல்பாக்கம்_சமுதாய_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது